வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் பணி!

public

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியின் தன்மை: Veterinary Graduate

பணியிடங்கள்: 03

சம்பளம்: ரூ.30,000 – 40,000/-

பணியிடம்: நாமக்கல்

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Veterinary Sciences and Animal Husbandry

நேர்காணல் நடைபெறும் தேதி: 22.02.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/vacancies.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *