டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Management Trainee
பணியிடங்கள்: 08
கல்வித் தகுதி: பி.எஸ்.சி., எம்.எஸ்.சி.,
வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 25 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி,பிரிவினருக்கு 27 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மூத்த பொது மேலாளர்
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் ,
காகிதபுரம், கரூர்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.08.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://13.233.83.247/hr#tab_3 ) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”