பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்: 224
பணியின் தன்மை:
நிர்வாக உதவியாளர் (ஆங்கிலம்) – 54
நிர்வாக உதவியாளர் (இந்தி) – 4
ஸ்டோர் உதவியாளர் (ஆங்கில தட்டச்சு) – 28
ஸ்டோர் உதவியாளர் (இந்தி தட்டச்சு) – 4
பாதுகாப்பு உதவியாளர் – 40
எழுத்தர் – 3
சமையற்காரர் – 29
வாகன ஆபரேட்டர் – 23
தீயணைப்பு இயந்திர இயக்குநர் – 6
ஃபயர்மேன் – 20
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: அதிகபட்சமாக ரூ.81,000
தேர்வுமுறை: கணினி சார்ந்த தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.drdo.gov.in/drdo/English/index.jsp?pg=homebody.jsp ) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,