சிவகங்கை நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், ஸ்டெனோ – டைப்பிஸ்ட், டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், ஜெராக்ஸ் ஆபரேட்டர், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 79
கல்வித் தகுதி: பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்.
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.07.2017
மேலும் விவரங்களுக்கு http://ecourts.gov.in/sites/default/files/Tamil%20-%20Recurtment-District%20Court-Svg_0.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1