tவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி!

public

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள மருந்தாளுநர் மற்றும் லேப் டெக்னீசியின் பணியிடங்களைத் தற்காலிகமாக நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மருந்தாளுநர் மற்றும் லேப் டெக்னீசியன்

கல்வித்தகுதி: டி.பார்ம் டிப்ளோமோ

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இயக்குநர், சுகாதார மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசித் தேதி: 30.11.2017

மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/pdf/Healthcentre.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0