Tதினம் ஒரு சிந்தனை: தலைவனின் பணி!

public

ஒரு தலைவனது பணி மற்றவர்களுக்காக வேலை செய்வது அல்ல; அந்த வேலையை அவர்களே செய்துகொள்வதற்கான வழியைக் கண்டறிய உதவுவது.

– சைமன் சினெக் (9 அக்டோபர் 1973). இவர் பிரிட்டிஷ் / அமெரிக்க எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் மார்கெட்டிங் ஆலோசகர். 2009ஆம் ஆண்டு சிறப்பாக விற்பனையான ஸ்டார்ட் வித் வை, ஹவ் கிரேட், லீடர்ஸ் இன்ஸ்பயர், எவ்ரிவொன் டு டேக் ஆக்ஷன் உள்ளிட்ட நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியராக உள்ளார். வணிகம், நிறுவனம் மற்றும் தலைமை பண்பு ஆகியவற்றின் மீதான இவரது புதுமையான பார்வை இவருக்குச் சர்வதேச கவனத்தைப் பெற்றுத்தந்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *