இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 347
பணியின் தன்மை:
Anthropometrist – 23
Exercise Physiologist – 34
Strength & Conditioning Expert – 62
Biomechanist – 3
Psychologist – 4
Biochemist – 2
Sports Medicine Doctor – 11
Physiotherapist – 47
Masseur/Masseuse – 72
Pharmacist – 12
Nursing Assistant – 36
Lab Technician for Medical Labs – 12
Lab Technician (Nonmedical) – 29
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.20,000 – ரூ.1,50,000/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15/2/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://sports,