வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

public

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 641
பணியின் தன்மை: Channel Manager Facilitator Anytime Channel (CMF-AC) – 503
Channel Manager Supervisor Anytime Channel (CMS-AC) – 130
Support Officer- Anytime Channels (SO-AC) – 8
வயது வரம்பு: 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.36,000 – ரூ.41,000
கடைசி தேதி: 7/6/2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://sbi.co.in/documents/77530/25386736/17052022_Final+ATM+Anytime+Channel+AD+17.05.2022.pdf/50f3c3eb-4a8a-c95a-9fd0-0368ad53dfa4?t=1652798432029) லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.