sவேலை வாய்ப்பு: ஆவின் பால் நிறுவனத்தில் பணி!

public

தஞ்சாவூர் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், செயலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை: துணை மேலாளர், செயலாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: பொது மேலாளர், ஆவின், தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தி கழகம், நஞ்சிகோட்டை ரோடு, தஞ்சாவூர்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.11.2017

மேலும் விவரங்களுக்கு தஞ்சாவூர் [ஆவின் பால் நிறுவன] ( http://www.aavinthanjavur.com/index.html) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *