Sவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

public

தமிழகத்தில் கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பன்யிடங்கள்: 896

பணியின் தன்மை: ஊராட்சி செயலர்

சம்பளம்: மாதம் ரூ.7,700/-

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வயது வரம்பு 21 – 35க்குள்ளும். மற்ற வகுப்பினருக்கான வயது வரம்பு 21-30 க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு மாவட்ட வாரியாக கொடுக்கப்பட்டுள்ள, [காஞ்சிபுரம்](www.kanchi.tn.nic.in) [கடலூர்](www.caddalore.tn.nic.in) [தேனி](www.theni.tn.nic.in) [ஈரோடு](www.erode.tn.nic.in) [திருவாரூர்](www.thiruvarur.tn.nic.in) [திண்டுக்கல்](www.dindigal.tn.nic.in) [பெரம்பலூர்](www.perambaloor.tn.nic.in) [கோவை](www.coimbatore.tn.nic.in) [திருவள்ளூர்](www.krishnagri.tn.nic.in) [கிருஷ்ணகிரி](www.karur.tn.nic.in) [நீலகிரி](www.nilgris.tn.nic.in) [அரியலூர்](www.ariyalur.tn.nic.in) [ திருவண்ணாமலை](www.tiruvannamalai.tn.nic.in) [தூத்துக்குடி](www.thoothukudi.tn.nic.in) [விருதுநகர்](www.virudhunagar.tn.nic.in) [வேலூர்](www.vellore.tn.nic.in) [திருநெல்வேலி](www.tirunelveli.tn.nic.in) [கரூர்](www.karur.tn.nic.in)

இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0