தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியாக உள்ள எனர்ஜி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: 3
பணியின் தன்மை : எனர்ஜி ஆப்ரேட்டர் (செமி ஸ்கில்டு டி, சி, பி)
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு : 30-35க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : டி பிரிவுக்கு ரூ. 31,788/-
சி பிரிவுக்கு ரூ.40,982/-
பி பிரிவுக்கு ரூ.42,320/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
கடைசி தேதி : 15/11/19
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :CHIEF GENERAL MANAGER-HR
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED
KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMIL NADU
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.tnpl.com/Careers) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,