Zவேலைவாய்ப்பு : கோ-ஆப்டெக்ஸில் பணி!

Published On:

| By Balaji

திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 27

பணியின் தன்மை : கணினி இயக்குநர், வடிவமைப்பாளர், இளநிலை எழுத்தர், விற்பனையாளர் நிலை ,அலுவலக உதவியாளர்

பணியிடம் : தஞ்சாவூர்

வயது வரம்பு : 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : கணினி இயக்குநர், வடிவமைப்பாளர் பணிக்கு ரூ.5,800 – ரூ.32,970/- + ரூ.1,500/-

இளநிலை எழுத்தர், விற்பனையாளர் நிலை II பணிக்கு ரூ.4,900 – ரூ.27,800/- + ரூ.1,200/-

அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.4,000 -ரூ.19,360/- + ரூ.900/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் லிட்., இசட் 322, நெ 55 சன்னதி தெரு, திருபுவனம்-612103

கடைசி தேதி : 31.10.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.dailyrecruitment.in/wp-content/uploads/2019/10/Coptex-Notification.jpg) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share