புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (ஜிப்மர்) காலியாக உள்ள உதவி ஆராய்ச்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: உதவி ஆராய்ச்சியாளர்
பணியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.31,000/-
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எம்.எஸ்ஸி – வாழ்க்கை அறிவியல் படித்திருக்க வேண்டும்.
கடைசி தேதி: 24.10.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.jipmer.edu.in/announcement/jobs) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**.�,