India Infrastructure Finance Company Limited எனப்படும் மத்திய அரசுக்கு உட்பட்ட கட்டுமான நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற.
பணியின் தன்மை: உதவி மேலாளர் (Grade -A)
பணியிடங்கள்: 8
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் அல்லது எம்பிஏ அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி போன்ற துறைகளில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.28,150 – ரூ.64,000 /-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-
கடைசித் தேதி: 31.12.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.iifcl.org/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,