வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: துணை மேலாளர், இணை ஆராய்ச்சியாளர்
பணியிடங்கள் : 2
கல்வித் தகுதி: இணை ஆராய்ச்சியாளர் பணிக்கு எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / சிவில் / எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம் / இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறையில் எம்.இ அல்லது எம்.டெக் படித்திருக்க வேண்டும். அல்லது எம்சிஏ கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணை ஆராய்ச்சியாளர் பணிக்கு சிஏ படித்திருக்க வேண்டும்.
ஊதியம்: ஆண்டுக்கு ரூ. 9,36,020/-
வயது வரம்பு: 21-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முக தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500/-
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.11.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.ibps.in) லிங்கைக் கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,