மத்திய மருத்துவ சேவைகள் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு துறை மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 13
பணியின் தன்மை: மேலாளர் (Procurement – 04, Quality Assurance – 02, Logistics and Supply Chain – 03, Finance – 02, Administration – 01, Information Technology – 01)
ஊதியம்: ரூ.35,000/-
வயது வரம்பு: 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager (Administraion), Central Medical Services Society, 2nd Floor, Vishwa Yuvak Kendra, 8, Teen Murtl Marg, Chanakyapurai, New Delhi.
கடைசித் தேதி: 10.01.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.cmss.gov.in/sites/default/files/RR%20%2CAdvertiseemnt%20%20and%20Application%20for%20the%20post%20of%20Managers..pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,