வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

Published On:

| By Balaji

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பேராசிரியர், உதவி பேராசிரியர்

கல்வித் தகுதி: பிஹெச்.டி

ஊதியம்: Assistant Professor Grade-II ரூ.70,900/-

Assistant Professor Grade-I ரூ.1,01,500/-

Professor ரூ.1,59,100/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22/11/19

மேலும் வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு [இந்த]( https://facapp.iitm.ac.in/2019b/sites/default/files/Faculty-Recruitment-Advt-2019b.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share