இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 241
பணியின் தன்மை :Security Guards
வயது வரம்பு : 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் :ரூ.10,940/-
கடைசித் தேதி :12.02.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/SECURITYGUARDS2020FE0D84160BC54A1687D88F6652B35DDB.PDF) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,