Rநிவின் பாலியின் கறுப்பு ‘ஆடி’!

public

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவின் பாலியின் ‘பிரேமம்’ மலையாளப் படம் தமிழ்நாட்டிலும் மெகா ஹிட் படமாக ஓடியது. சென்னையில், நீண்டநாட்களுக்குப் பிறகு 225 நாட்கள் ஓடிய படமாக ப்ரேமம் உள்ளது. தொடர்ந்து, நிவின் பாலிக்கு என தமிழிலும் ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. அவர், இந்தாண்டு தமிழ்ப் படங்களிலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நிவின் பாலி இன்று புது ஆடி கார் வாங்கியுள்ளார். தனக்குப்பிடித்த கறுப்பு நிறத்தில் கார் வாங்கியுள்ளதாக தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0