முதல் கட்டத்தில் உள்ள எண்களின் பெருக்கல்பலன்தான் அடுத்த கட்டத்தின் எண்ணாக அமைந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் உள்ள எண்களின் பெருக்கல்பலன்தான் மூன்றாவது கட்டத்தின் எண்ணாக அமைந்துள்ளது.
உதாரணத்துக்கு இரண்டாவது வரிசையில் அமைந்துள்ள எண்களை எடுத்துக் கொள்வோம்.
49(4×9)=36, (3×6)=18
அப்படியென்றால், முதல் வரிசையில் இரண்டாவது கட்டத்தில் வரும் எண். 8×2= 16
மூன்றாவது வரிசையிலுள்ள கடைசி கட்டத்தில் வரும் எண் 2×8= 16
இன்றைய புதிருக்கான விடை=16
மற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்.�,