கீழே உள்ள இரண்டு கட்டங்களிலுள்ள எண்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
அந்த கூட்டுத் தொகையின் இரு மடங்குதான் மேலே உள்ள கட்டத்தில் அமையும் எண்ணாக இருக்கும்.
அப்படியென்றால், மேலே உள்ள கட்டத்தில் 14 உள்ளது. இதனுடைய பாதி 7.
அப்போது விடுபட்ட கட்டத்தில் 3 என்ற எண்ணை சேர்க்கும்போது, கீழே உள்ள இரண்டு கட்டங்களில் உள்ள எண்களின் கூட்டுத் தொகை 7 வரும்.
இன்றைய புதிருக்கான விடை: 3�,
+1
+1
+1
+1
+1
+1
+1