qவேலைவாய்ப்பு: பிஇசிஐஎல் நிறுவனத்தில் பணி!

public

மத்திய அரசு நிறுவனமான பிஇசிஐஎல் எனப்படும் பிராட் காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் நர்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியின் தன்மை: Staff Nurse (Grade-A)

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 21.08.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.becil.com/uploads/vacancy/EDMC31july19pdf-f09f85eda761af07af0226d4d4e39645.pdf) என்ற லிங்கைக் கிளிக் செங்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: கதறி அழுத தீபா- எடப்பாடிக்கு லண்டனில் சிகிச்சை!](https://minnambalam.com/k/2019/08/19/57)**

**[முப்பெரும் விழாவில் விஜயகாந்த்: மகனுக்கு புதிய பொறுப்பு?](https://minnambalam.com/k/2019/08/18/30)**

**[தனி மாவட்டமாகிறதா எடப்பாடி?](https://minnambalam.com/k/2019/08/19/13)**

**[முப்படைகளுக்கும் ஒரே தலைவர்: அன்றே எச்சரித்த காமராஜர்](https://minnambalam.com/k/2019/08/18/44)**

**[பணக்காரர்களை அடிப்பதா? வருமான வரித் துறைக்கு அறிவுறுத்தல்!](https://minnambalam.com/k/2019/08/18/33)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *