பொதுத் துறை நிறுவனமான பிஇசிஐஎல் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2,648
Skilled Manpower as per specification – 1,336
Un-Skilled Manpower as per specification – 1,342
Consultant (Electrical Engineer) – 4
Accounts Executive – 2
வயது வரம்பு: 18 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500/- எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 /-
கடைசி தேதி: 25.07.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.becil.com/uploads/vacancy/PVVNL10july19pdf-5e206875495213e87fe49cd6f968b5d0.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
�,”