சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மூத்த மேலாளர் (Senior Manager Pilot)
காலியிடங்கள்: 5
கல்வித் தகுதி: வெளிநாடு செல்லும் கப்பலில் மாஸ்டராகப் பணிபுரிய மத்திய அரசு சான்று பெற்றிருக்க வேண்டும். ஆறு மாதப் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.80,000 – 2,20,000
வயது: 50
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
அனுப்ப வேண்டிய முகவரி:
KAMARAJAR PORT LIMITED
No: 17, Jawahar Building,
Rajaji Salai,
Chennai – 600001
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/08/2018
மேலும் விவரங்களுக்கு[http://www.ennoreport.gov.in/content/career-details.php?advt_no=83]( http://www.ennoreport.gov.in/content/career-details.php?advt_no=83) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
�,”