சென்னை வடபழனி கோவிலில், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரியான இளம்பரிதி நேற்று கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் உள்ள உப்பிலியப்பன் கோவில் நகைகளில் முறைகேடு செய்ததாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் விவரங்கள், குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்ததன் அடிப்படையில் அவரைக் கைது செய்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1