ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படத்தில் ஆடோபாட்களை வழிநடத்திச் செல்லும் தலைவன் ஆப்டிமஸ் ப்ரைமாக இருந்தாலும், ரசிகர்களின் ஹீரோ BumbleBee கேரக்டர் தான். அதன் வெகுளித்தனமும், போராட்டகுணமும் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடித்தவை. அடுத்ததாக வரவிருக்கும் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் தொடரின் 5-வது திரைப்படத்தில் BumbleBee-யின் கேரக்டர் அப்கிரேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இயக்குனர் மைக்கேல் பே, BumbleBee கேரக்டருக்கான கார் டிசைன் செய்து கொடுத்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1