மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.
கேள்விக்குறி அமைந்துள்ள இரண்டு கட்டங்களில் என்ன எண்கள் வரும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.
மூன்று வரிசையில் எண்களுக்கு இடையேயான ஒற்றுமையைக் கண்டுபிடித்தால், விடையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
விடையுடன் மாலை சந்திக்கிறோம்.�,