Qகொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

Published On:

| By Balaji

விடை:

முதலில் Patricia, பின்னர் Richie, அடுத்தது Christabel என்றால் நான்காவது சந்திப்பு யாருடன்?

ஒவ்வொரு பெயரும் முந்தைய பெயரின் நடுவில் உள்ள இரண்டு எழுத்துகளில் தொடங்குகிறது.

Pat**ri**cia, Ri**ch**ie, Christabel

அப்படியானால் Christabel என்னும் பெயரின் நடுவில் உள்ள stயில் அடுத்த பெயர் தொடங்க வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் பெயர்கள் Thora, Stella, Thelma, Sally.

இவற்றில் stயில் தொடங்கும் பெயர் Stella.

எனவே ஸ்டெல்லாவைத்தான் அவர் சந்தித்திருப்பார்.

Patricia, Richie, Christabel, Stella�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share