ஒருவர் தன்னுடைய பள்ளி நண்பர்கள் நான்கு பேரைச் சந்திக்கிறார்.
காலையில் Patricia என்பவரை முதலில் சந்திக்கிறார்.
பின்னர், Richie என்பவரைச் சந்திக்கிறார்.
மதிய வேளையில் Christabel என்பவரைச் சந்திக்கிறார்.
மாலை வேளையில் யாரைச் சந்தித்திருப்பார்?
கீழே உள்ள பெயர்களில் ஒன்றுதான் அந்த இன்னொரு நண்பரின் பெயர்:
Thora, Stella, Thelma, Sally.
இவர்களில் யாரைச் சந்தித்திருப்பார்?
பெயர்களில் உள்ள எழுத்துக்களில் விடைக்கான க்ளூ இருக்கிறது. யோசியுங்கள். விடையுடன் மாலையில் சந்திக்கிறோம்.
�,