மேலே உள்ள படத்தைப் பாருங்கள். வட்டங்களில் எட்டுப் பிரிவுகள் உள்ளன. இரண்டு வட்டங்களிலும் தலா ஒரு பகுதி காலியாக உள்ளது.
இரு வட்டங்களிலும் விடுபட்டுப்போன எழுத்துக்களைக் கண்டுபிடித்தால் இரண்டு சொற்கள் உருவாகும்.
அந்த எழுத்துக்களையும் சொற்களையும் கண்டுபிடிக்க இரண்டு க்ளூ:
1. சொற்கள் கடிகாரம் சுற்றும் திசையில் அமைந்துள்ளன.
2. இரு சொற்களும் ஒரே விதமான பொருளைக் கொண்டவை.
விடையுடன் மாலை சந்திக்கிறோம்.�,