Qகொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்…

Published On:

| By Balaji

கார் புதிருக்கான விடை:

1:5:3 என்னும் விகிதத்தில் முறையே வெள்ளை, கறுப்பு, சிகப்பு நிறம் கொண்ட கார்கள்.

வெள்ளை கார் ஒன்று என்றால் கறுப்பு 5, சிவப்பு 3.

கார்களின் எண்ணிக்கையை X என வைத்துக்கொள்வோம். அப்படியானால், இந்தச் சமன்பாடு இப்படி அமையும்:

1x + 5x + 3x = 864

9x = 864

X = 96

1x = 96

5x = 480

3x = 288

96 + 480 + 288 = 864

அதாவது, வெள்ளை 96 + கறுப்பு 480 + சிவப்பு 288 = 864 கார்கள்

ஒரு வாரத்திற்கு 480 கறுப்புக் கார்களை அந்த நிறுவனம் தயாரிக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share