ஒரு நிறுவனம் ஒரு வாரத்திற்கு 1:5:3 என்ற விகிதத்தில் முறையே வெள்ளை, கறுப்பு, சிவப்பு நிறம் கொண்ட 864 கார்களைத் தயாரிக்கிறது.
அப்படியென்றால், ஒரு வாரத்தில் எத்தனை கறுப்பு கார்களைத் தயாரிக்கிறது?
கணக்கு போட்டுப் பாருங்கள். விடையுடன் மாலை சந்திப்போம்.
�,