நீ யாரிடம் உன் ரகசியங்களை சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய்.
– லாவோட்சு
லாவோட்சு சீனாவைச் சேர்ந்தவர். இவர் ஒரு மறைபொருள் தத்துவவாதி. தாவோ தே ஜிங் என்ற புத்தகத்தை எழுதியவர். தாவோயிசத் மதத்தைச் சேர்ந்த மக்களின் தெய்வமாகத் திகழ்ந்தவர்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1