மேலே உள்ள மூன்று முக்கோணங்களிலும் இடம்பெற்றுள்ளதை ஒரே எண்ணாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் இரண்டு மடங்குதான் கீழே உள்ள முக்கோணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
496 என்ற எண்ணின் இரண்டு மடங்கு 992. 287இன் இரண்டு மடங்கு 574.
அந்த வரிசையில் மூன்றாவதாக அமைந்த படத்தில் விடுபட்ட எண் 1 ஆகும். 358இன் இரண்டு மடங்கு 716.
மற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்.�,