படத்தில், ஒரு அறுங்கோணத்தில் உள்ள புள்ளிகளில் கருப்புப் புள்ளிக்குப் பதிலாக வெள்ளைப் புள்ளியும் வெள்ளைப் புள்ளிக்குப் பதிலாக கருப்புப் புள்ளியும் இருக்குமாறு வரும் அறுங்கோணம் எது என்று பாருங்கள்.
அது தான் அதற்கு ஜோடியாக வரும் அறுங்கோணமாகும்.
அப்படியென்றால் A மற்றும் D அறுங்கோணமும், B மற்றும் E அறுங்கோணமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
எனவே C தான் வித்தியாசமானது.
இன்றைய புதிருக்கான விடை: C�,