வேலைவாய்ப்பு: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவிப்பு!

Published On:

| By Balaji

தமிழக அரசு நிறுவனமான, ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் வெளிநாடுகளில் சென்று பணியாற்ற விரும்புபவர்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தகுதியான, திறன்மிக்க நபர்களைத் தேர்வு செய்து வெளிநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தி வருகிறது,

தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 50

பணியிடம்: Bahrain

பணியின் தன்மை: STAFF NURSE

ஊதியம்: ரூ.65,000 – 71,000/-

வயது வரம்பு: 22 – 35

கடைசித் தேதி: 25.06.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.omcmanpower.com/jobInfo.php?jid=204) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share