பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள 4,102 புரபஷனரி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புரபஷனரி அலுவலர்
காலியிடங்கள்: 4,102
கல்வித் தகுதி: 55% மதிப்பெண்ணுடன் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20-30
சம்பளம்: ரூ.23,700 முதல் 42,020 வரை
விண்ணப்பிக்கும் முறை: தபால்
அனுப்ப வேண்டிய முகவரி:
வங்கிப் பணியாளர்கள் தேர்வு நிறுவனம்,
90 அடி, டி.பி.சாலை
தபால் பெட்டி எண் 8587
கண்டிவாலி (கி)
மும்பை – 400 101
தொலைபேசி: 022-28542076
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04/09/2018
மேலும் விவரங்களுக்கு [http://www.ibps.in/crp-po-mt-viii/](http://www.ibps.in/wp-content/uploads/CWE_PO_MPS_VIII.pdf) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆல் தி பெஸ்ட்.�,