கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பிசினஸ் டெவலப்மென்ட் அசோசியேட்
தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 21-28க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.18,000/-
தேர்வு முறை: ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வு
கடைசி நாள்: 30/04/2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.kvbsmart.com/Careers/Instructions_20190327.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/31/1)�,”