Oவேலைவாய்ப்பு: எஸ்பிஐயில் பணி!

public

Uஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள SPECIALIST CADRE OFFICERS பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 76

பணியின் தன்மை: Deputy General Manager, Analyst [SPECIALIST CADRE OFFICERS]

கல்வித் தகுதி: CA / MBA / PGDM., BE / B.Tech & MBA

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.125/-

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12-08-2019

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://img.freejobalert.com/uploads/2019/07/Notification-SBI-Bank-Specialist-Cadre-Officer-Posts.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: கமலுக்கு எதிரி ஸ்டாலினா, ரஜினியா? -பிரசாந்த் கிஷோர் கொடுத்த ரிப்போர்ட்](https://minnambalam.com/k/2019/07/27/70)**

**[தமிழகத்தில் இருந்து ஓர் ஆளுநர்!](https://minnambalam.com/k/2019/07/27/48)**

**[விமர்சனம்: ஏ 1 (அக்யூஸ்ட் நம்பர் 1)](https://minnambalam.com/k/2019/07/27/18)**

**[முத்துவிழாவில் மோடி, எடப்பாடி: மறுத்த ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/07/26/69)**

**[மூவரும் சொல்லிவிட்டுதான் சென்றனர்: தினகரன்](https://minnambalam.com/k/2019/07/27/64)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *