Oவேலைவாய்ப்பு: எல்ஐசியில் பணி!

Published On:

| By Balaji

Cலைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Apprentice Development Officer (ADO)

காலியிடங்கள்: 1,257

தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.34,503

வயது: 30

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்ந்தெடுக்கப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 09.06.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2QfxuKv) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

**

[அதிமுக: கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/57)

**

.

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)

**

.

**

[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)

**

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share