திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
ஊதியம்: ரூ.10,000 – 56,100/-
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: ஆன்லைன் நேர்காணல்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: இ-மெயில்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 04-05-2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://nrcb.res.in) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
.�,