வேலைவாய்ப்பு: தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் பணி!

public

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 8
பணியின் தன்மை: Programme Cordinator, Web Designer, Project- Assistant, Senior Research Fellow, Purchase Executive
ஊதியம்: ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 29-04-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://niwe.res.in/careers.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.