சென்னையில் உள்ள National Institute of Wind Energy நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 4
பணியின் தன்மை : Executive Assistant, Junior Executive Assistant, Additional Director
ஊதியம் : ரூ.25,500/- முதல் ரூ.78,800/-
கல்வித தகுதி : இளநிலை/ முதிநிலை பட்டம், 10ஆம் வகுப்புத் தேர்ச்சி
கடைசித் தேதி : 05.11.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://niwe.res.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,