மத்திய அரசு நிறுவனமான தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: Scientist & Technician
பணியிடம்: சென்னை
கல்வித் தகுதி: Degree in Electrical / Electrical and Electronics Engineering/ Civil/ Mechanical / Marine Engineering மற்றும் 10 + ITI முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 – 50க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 14.09.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.niot.res.in/niot1/recruitment.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,