Qவேலைவாய்ப்பு: சென்னை NIELIT-ல் பணி!

Published On:

| By Balaji

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: Resource Person & Consultant

ஊதியம்: ரூ. 20,000 – 40,000/- (Resource Person -17 ), ரூ.30,000 – 40,000/- (Consultant -1)

கல்வித் தகுதி: B.E / B.Tech., / M.E / M.Tech in CS., B.Sc., BCA., MCA.,M.Sc.,

வயது வரம்பு: 63 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 25.07.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://nielit.gov.in/chennai/sites/default/files/Chennai/Manpower-Advertisement.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share