வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

public

ஐசிஎம்ஆரின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும், தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 03

பணியின் தன்மை: Project Staff Nurse – 02, Project Technical Officer (Social Work) – 01

கல்வித் தகுதி: டிப்ளோமா நர்சிங், பி.எஸ்சி., நர்சிங், சமூக அறிவியல் ஆகிய பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.31,500 மற்றும் ரூ.32,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 13.08.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://nie.icmr.org.in/images/pdf/careers/No-NIE-Advt-July2021-38.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்,

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.