தேசிய மனித உரிமை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 50
பணியின் தன்மை: Joint Director (Research) – 01
சம்பளம்: ரூ.78,800 – 2,09,200
பணியின் தன்மை: Senior Research Officer – 02
சம்பளம்: ரூ.67,700 – 2,08,200
பணியின் தன்மை: Librarian/Documentation Officer – 01
சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
பணியின் தன்மை: Deputy Superintendent of Police – 01
சம்பளம்: ரூ.53,100 – 1,67,800
பணியின் தன்மை: Section Officer- 03, Private Secretary -03
சம்பளம்: ரூ.47,600 – 1,51,100
பணியின் தன்மை: Assistant Accounts Officer- 02, Inspector- 12, Personal Assistant – 06
சம்பளம்: ரூ. 44,900 – 1,42,400
பணியின் தன்மை: Programmer Assistant – 03, Accountant – 01, Research Assistant – 03
சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
பணியின் தன்மை: Junior Accountant – 02, Assistant Librarian – 01, Steno Grade-D – 09
சம்பளம்: ரூ.25,500 – 81,100
வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 02.05.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,