தேசிய பழங்குடி மாணவக் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை மற்றும் ஊதியம்:
Assistant Commissioner (Administrative) – 02
Assistant Commissioner (Finance) – 01
சம்பளம்: மாதம் ரூ.47,600 – 1,15,100
Office Superintendent (Finance) – 02
சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400
Stenographer Grade – I – 01
சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
Stenographer Grade – II – 02
Office Assistant – 03
சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100
Multi-Tasking Staff (MTS) – 05
சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900
வயது வரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 04.02.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/806/1113196151876914629752.pdf ) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,