�வேலைவாய்ப்பு: தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

public

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 8

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

ஊதியம்: ரூ.31,000/-

கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி.,

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31.8.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.csircmc.res.in/careers) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.