தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 52
பணியின் தன்மை: Experienced Professional (Manager, Engineer, Senior Chemist)
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ. 2,00,000 வரை
கடைசித் தேதி: 30/6/2020 தொலைதூர பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஜூலை 7 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.nationalfertilizers.com/index.php?option=com_content&view=article&id=344&Itemid=123) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,